Weight Loss Diet Chart : எடை குறைக்க கஷ்டமே பட வேண்டாம், இந்த டயட் திட்டததை ஃபாலோ பண்ணுங்க, உடல் எடை அதிகரிக்க காரணம்? மற்றும் எடை கோரைப்பத்தான் நன்மைகள் பற்றியும் பார்க்கலம்.

 உடல் எடை அதிகரிக்க காரணம்?


     நம்முடைய உடலுக்குத் தேவையான ஆற்றலை அளவிடுவதை தான் நாம் கலோரி என்று அழைக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு நம்முடைய உடலின் இயக்கத்துக்குத் தேவைப்படுகிற கலோரி அளவுகளை ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் மூலம் நிறைவு செய்ய வேண்டும். அதை மீறி அதிக கலோரிகளை உடலுக்குக் கொடுக்கும்போது தான் அது அதிக குளுக்குாஸாகவும் கொழுப்புகளாகவும் சேமிக்கப்பட்டு உடல் எடையை அதிகரிக்கின்றன.

நன்மைகள் என்ன?


  • 1400 கலோரிகளுக்கான உணவுமுறையைப் பின்பற்றுவதன் மூலம் கீழ்வரும் நன்மைகளை நம்மால் பெற முடியும்.
  • தேவையற்ற ஜங்க் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க முடியும்.
  • கலோரி அளவுகளைக் கட்டுப்படுத்தி அதேசமயம் அதிக கார்போஹைட்ரேட், கொழுப்பு உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.
  • ஊட்டச்சத்துக்கள் அடர்த்தியாக உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் சமச்சீர் உணவுமுறையைப் பின்பற்ற முடியும்.
  • கலோரிகளைக் கட்டுப்படுத்தி அதேசமயம் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலமாக உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படுவதோடு நோய்த் தொற்றக்களின் ஆபத்தைக் குறைக்கும்.
  • ஒரு ஆரோக்கியமான முறையான உணவுப் பழக்கத்தைக் கொண்டு வர உதவி செய்யும்.
  • சர்க்கரை நோயாளிகளுக்கு எடை வேகமாக குறைவதற்கு சிகிச்சை
  • வேகமாக எடை குறைந்தால் சர்க்கரை நோயாக இருக்கலாம்!

எடை குறைய டயட் அட்டவணை - நாள் 1

காலை உணவு:
  • 1 சிறிய கப் ஓட்ஸில் பால், நறுக்கிய வாழைப்பழம், ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.
காலை சிற்றுண்டி 
  • ஒரு ஆப்பிள்
மதிய உணவு 
  • ஒரு கப் காய்கறிகள் பருப்பு கலந்த சாம்பார், அரை கப் பரௌன் ரைஸ், ஒரு கப் மிக்ஸ்டு வெஜிடபிள் சாலட்
மாலை நேர ஸ்நாக்ஸ் 
  • ஒரு கப் ஃப்ரூட் சாலட்
இரவு உணவு 
  • ஒரு கப் சிக்கன், ஒரு சிறிய கப் குயினோவா, ஒரு கப் மிக்ஸ்டு வெஜிடபிள் சாலட்,

எடை குறைய டயட் அட்டவணை - நாள் 2

காலை உணவு 
  • ஒரு சிறிய கப் வெஜிடபிள் உப்புமா, ஒரு கப் க்ரீன் டீ,

காலை சிற்றுண்டி: 
  • 1 சிறிய ஆரஞ்சு பழம்
மதிய உணவு: 
  • 1 சிறிய கப் பாலக் பனீர், 1 சிறிய கப் பிரௌன் ரைஸ், ஒரு கப் மிக்ஸ்டு வெஜிடபிள் சாலட்,
மாலை நேர ஸ்நாக்ஸ் 
  • ஒரு சிறிய கப் மிக்ஸ்டு வெஜிடபிள் சூப்,
இரவு உணவு: 
  • 1 சிறிய கப் காளான் மற்றும் ஸ்பின்னாச், 2 கோதுமை பிரட் டோஸ்ட், ஒரு கப் மிக்ஸ்டு வெஜிடபிள் சாலட்,

எடை குறைய டயட் அட்டவணை - நாள் 3


காலை உணவு: 
  • 1 சிறிய கப் மிக்ஸ்டு ஃப்ரூட் சாலட், 1 கப் பிளாக் காபி
காலை சிற்றுண்டி 
  • ஒரு கப் கேரட் துண்டுகள்
மதிய உணவு 
  • ஒரு சிறிய கப் சிக்கன் பிரியாணி, ஒரு கப் மிக்ஸ்டு வெஜிடபிள் சாலட்,
மாலை நேர ஸ்நாக்ஸ் 
  • அரை கப் வேகவைத்த கொண்டைக்கடலை,
இரவு உணவு 
  • ஒரு கப் வெஜிடபிள் கிரேவி, ஒரு சிறிய கப் பிரௌன் ரைஸ், ஒரு கப் மிக்ஸ்டு வெஜிடபிள் சாலட்,
எடை குறைய டயட் அட்டவணை - நாள் 4


காலை உணவு: 
  • 1 சிறிய கப் காய்கறிகள் சேர்த்த அவல் உப்புமா, ஒரு கப் க்ரீன் டீ,
காலை சிற்றுண்டி 
  • ஒரு வாழைப்பழம்,
மதிய உணவு 
  • ஒரு கப் சிக்கன் டிக்கா மசாலா, அரை கப் பிரென் ரைஸ், ஒரு கப் மிக்ஸ்டு வெஜிடபிள் சாலட்
மாலை ஸ்நாக்ஸ் 
  • ஒரு கப் வெள்ளரிக்காய் துண்டுகள்
இரவு உணவு  
  • ஒரு கப் குயினோலா, ஒரு கப் மிக்ஸ்டு வெஜிடபிள் சாலட், அரை கப் வெஜிடபிள் கிரேவி,
எடை குறைய டயட் அட்டவணை - நாள் 5


காலை உணவு: 
  • 2 முட்டை ஒரு கப் காய்கறிகள் சேர்த்த ஆம்லெட், 1 கோதுமை பிரட் டோஸ்ட்,
காலை சிற்றுண்டி: 
  • 1 பேரிக்காய்
மதிய உணவு: 
  • 1 வெஜிடபிள் மற்றும் பருப்பு சேர்த்த சாம்பார், ஒரு கப் பிரௌன் ரைஸ், ஒரு கப் மிக்ஸ்டு வெஜிடபிள் சாலட்
மாலை நேர ஸ்நாக்ஸ் 
  • ஒரு கப் மிக்ஸ்டு ஃப்ரூட் சாலட்
இரவு உணவு: 
  • 1 சிறிய கப் சிக்கன் குருமா, சிறிய கப் பிரௌன் ரைஸ், ஒரு கப் மிக்ஸ்டு வெஜிடபிள் சாலட்
எடை குறைய டயட் அட்டவணை - நாள் 6


காலை உணவு: 
  • 1 கப் காய்கறி சேர்த்து செய்த ஆம்லெட், 1 கப் பிளாக் காபி
காலை சிற்றுண்டி: 
  • 1 பௌல் செர்ரி வகை பழங்கள்
மதிய உணவு: 
  • 1 சிறிய கப் வெஜ் புலாவ், ஒரு கப் மிக்ஸ்டு வெஜிடபிள் சாலட்
மாலை நேர ஸ்நாக்ஸ் 
  • ஒரு கைப்பிடி வறுத்த பாதாம்
இரவு உணவு: 
  • 1 சிறிய கப் பனீர், 1 சிறிய கப் பிரௌன் ரைஸ், ஒரு கப் மிக்ஸ்டு வெஜிடபிள் சாலட்,
எடை குறைய டயட் அட்டவணை - நாள் 7


காலை உணவு 
  • ஒரு கப் காய்கறிகள் நிறைய சேர்த்த ஊத்தப்பம், ஒரு கப் க்ரீன் டீ
காலை சிற்றுண்டி 
  • தர்பூசணி துண்டுகள் 1 கப்
மதிய உணவு: 
  • 1 சிறிய கப் மிக்ஸ் வெஜிடபிள் கிரேவி, ஒரு கப் பிரௌன் ரைஸ், ஒரு கப் மிக்ஸ் வெஜிடபிள் சாலட்,
மாலை நேர ஸ்நாக்ஸ் 
  • ஒரு கப் வேகவைத்த சுண்டல்
இரவு உணவு: 
  • அரை கப் சிக்கன் கறி, 2 ரொட்டி (அ) அரை கப் குயினோவா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"This Content Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Website Link: https://genreviews.online/
Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Comments

Popular posts from this blog

நாவல் பழத்தின் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? நாவல் பழம் பயன்கள் (Navapalam Benefits)..! அதிக அளவு நார்ச்சத்து கொண்டது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பலத்தை பற்றி காண்போம்.

பூனைக்காலி விதை பயன்கள் பூனைக்காலி விதை பொடி செய்யும் முறை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

நெல்லிக்காய் பயன்கள் மற்றும் தீமைகள் | Nellikai Benefits in Tamil, நெல்லிக்காய் மருத்துவ பயன்கள்